Email : bassmovie2015@yahoo.in / bassmovie2015@gmail.com

 +91 99766 53229  Call us : +91 75488 40809

About

Who We Are

I had excellent and esteemed by far most 25 years in film industry. Creative Head - A. Prabhakar, B.sc.,

  1. Nadigar Thilagam Sivaji Ganasen's - Neethipathy
  2. Kamal Hasan's - Chattam, Kakki Chattai
  3. Sathiyaraj's - Eravu Pookal
  4. Director Sridhar Rajan - Pookal Vidum Thoothu
  5. Captain Vijayakanth - Madras Vathiyar

I have been working and experiencing as a Assistant Script Writer, Assitant Director and Associate Director for above films. Now at work in some Movie and TV - Serials also.

Presently, movie has going on by renowned Musician, Cameraman with Good Editing.

 

எங்களைப் பற்றி

இரண்டு திரைப்படங்களின் Creative Head A. பிரபாகர், B.sc., திரைப்படதுறையில் 25 வருட அனுபவம் உள்ளவர்.

  1. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் - நீதிபதி
  2. உலக நாயகன் கமல்ஹாசனின் - சட்டம், காக்கி சட்டை
  3. சத்தியராஜின் - இரவு பூக்கள்
  4. இயக்குனர் ஸ்ரீதர் ராஜனின் - பூக்கள் விடும் தூது
  5. கேப்டன் விஜயகாந்தின் - மெட்ராஸ் வாத்தியார்

ஆகிய படங்களுக்கு உதவி வசனகர்தா, உதவி, இணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் பல திரைப்படங்கள் மற்றும் சின்ன திரையிலும் பணியாற்றியவர்.

மேலும் இத்திரைபடங்களுக்கு அனுபவம் உள்ள முன்னணி இசைஅமைப்பாளர்கள், ஒளிபதிவாளர்கள், எடிட்டர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு இத்திரைப்படம் உருவாக உள்ளது.