Email : bassmovie2015@yahoo.in / bassmovie2015@gmail.com

 +91 99766 53229  Call us : +91 75488 40809

Kadhalin Oosai

 

Kadhalin Oosai

It is banner on village movie, something, totally different than other previous subject, 1980's - real (Incident) story based script. End of the 30 mins of the story has a content on different scenic picture. We have an hope move on for award and commercial sect. So we needs New Faces and Co - Producers.


Story

Village Love Story (Puthiya Kathaikalam)


Shooting Starts On

April 1st Week


Shooting Location

Trichy, Salem


காதலின் ஓசை

இத்திரைப்படம் கிராமிய காதல் காவியம், 1980 ஆம் ஆண்டு நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் இக்கதைகளம் உள்ளது. இதுவரை வந்த கிராமிய படங்களில் முற்றிலும் மாறுபட்ட படமாக இப்படம் அமையும். இப்படத்தின் கடைசி 30 நிமிட உச்சகட்ட காட்சிகள் இதுவரை எந்த திரைப்படத்திலும் வராத புதிய, வித்தியாசமான காட்சிகள் கொண்டதாக இருக்கும். இக்கதை வியாபார ரீதியாகவும் மற்றும் விருதுகளுக்காகவும் ஏற்ற படமாக அமையும். இத்திரைப்படத்திற்கு புதிய முகங்கள் மற்றும் இணை தயாரிப்பாளர் ஆக விருப்பம் உள்ளவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும்.


கதை

கிராமிய காதல் காவியம் (புதிய கதைகளம்)


படபிடிப்பு துவங்கும் நாள்

நவம்பர் மாதம்


படபிடிப்புத் தளம்

திருச்சி, சேலம்